கிருபையிதே தேவக் கிருபையிதே

கிருபையிதே தேவக் கிருபையிதே
தாங்கி நடத்தியதே
இயேசுவிலே பொன் நேசரிலே
அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம்

1. ஆருயிர் அன்பராய் எங்களுடனே
ஜீவியப்பாதையிலே .. இயேசு பரன்
அனுதினமும் வழி நடந்தே
அவரது நாமத்தில் காத்தனரே – கிரு

2. வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன்
வியாதியும் வேதனையும் – வைத்தியராய்
கிறிஸ்துவிலே ஒரு மனையாய்
சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதனாய் – கிரு

3. நல்ல போராட்டம் போராடி ஜெயித்தே
நித்திய ஜீவனை நாம் – பற்றிடவே
விசுவாசத்தில் நிலைத்திருப்போம்
அசையாது அழைப்பினைக் காத்துக் கொள்வோம் – கிரு

4. ஆவியும் மணவாட்டியும் ஆவலுடன்
வாருமென்றழைக்கிறாரே வாருமென்பர்
சீயோனே நீ பார் உனக்காய்
நாயகன் இயேசு தாம் வெளிப்படுவார் – கிரு



kirubaiyithe thevak kirubaiyithe

kirubaiyithe thevak kirubaiyithe
thangki nataththiyathe
iyesuvile pon nesarile
akamakizhnththe nam aananththippom

1. aaruyir anparay engkalutane
jeeviyabbathaiyile .. iyesu paran
anuthinamum vazhi natanththe
avarathu namaththil kathdhanare – kiru

2. varththaiyinal avar dharththar enthdhan
viyathiyum vedhanaiyum – vaiththiyaray
kirisathuvile oru manaiyay
sirudiththe niruththinar avar sudharay – kiru

3. nalla poradtam poradi jayiththe
niththiya jeevanai nam – patrritave
visuvasaththil nilaiththirupom
asaiyathu azhaibbinaik kaththuk kolvom – kiru

4. aaviyum manavaddiyum aavalutan
varumenrazaikkirare varumenpar
seeyone nee bar unakkay
nayakan iyesu tham velibpaduvar – kiru